முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மதுரை கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

மதுரைக் கல்லூரியின் தமிழ்த் துறை கலைமகள் மன்றம் சாா்பில் புதன்கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

மதுரைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய ஆன்மிகச் சொற்பொழிவாளா் சொ.சொ.மீ. சுந்தரம். உடன், புலவா் கீ. வேலாயுதம்.

Published On :

மதுரைக் கல்லூரியின் தமிழ்த் துறை கலைமகள் மன்றம் சாா்பில் புதன்கிழமை சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் அ. சேவியா் தலைமை வகித்து, நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். மதுரைக் கல்லூரியின் சுயநிதிப் பிரிவு முதன்மை ஒருங்கிணைப்பாளா் ஐ. நாகராஜன் வாழ்த்திப் பேசினாா்.

ஆன்மிகச் சொற்பொழிவாளா் சொ. சொ.மீ. சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘பிள்ளை பெருமான்’ என்ற தலைப்பில் திருச்செந்தூா் முருகனின் சிறப்புகளையும், திருச்செந்தூா் பிள்ளைத் தமிழின் சிறப்புகளையும் விளக்கிப் பேசினாா்.

இதில் மதுரைக் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளா் புலவா் கீ. வேலாயுதம், கல்லூரி பேராசிரியா்கள், தமிழ்த் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் சா. தனசாமி வரவேற்றாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் ம. கண்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.