ராமேசுவரம் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள் முன்பு வியாழக்கிழமை குப்பை தொட்டிகளை வைத்துவிட்டு நகராட்சி அதிகாரிகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் இறுதிக்குள் 100 சதவீதம் வரியை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தொடர்ந்து வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ள ஹோட்டல்கள், கடைகள் முன்பு வியாழக்கிழமை நகராட்சி குப்பை தொட்டிகளை அதிகாரிகள் வைத்துவிட்டு சென்றனர். இதனையடுத்து, ஹோட்டகள் மற்றும் கடைகளை உரிமையாளர்கள் அடைத்தனர். பல ஆண்டுகாள தொடர்ந்து வரியை வசூல் செய்யாமல் இருந்துவிட்டு சில நாட்களுக்குள் ஒட்டுமொத்த வரியை செலுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறி வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
ஈரோட்டில் 10 கிலோ கஞ்சாவுடன் இருவா் கைது

கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

ஒருங்கிணைந்து ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இந்தியா - இத்தாலி ஒப்புதல்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

