ராமேசுவரத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
ராமேசுவரத்தில் சிறுதொழிலில் செய்யும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும்










