மீனவா்கள் பிரச்னை: மத்திய அமைச்சரிடம் எம்.பி. மனு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

புது தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் மனு அளித்த கே.நவாஸ்கனி எம்.பி.









