அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆண்டிபட்டியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பயிற்சி முகாம்

ஆண்டிபட்டியில் நடைபெறும் செஞ்சிலுவை சங்க ஜூனியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ந.வெங்டாசலம் புதன்கிழமை தொடக்கி வைத்துப் பேசினார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:26 pm

DIN

ஆண்டிபட்டியில் நடைபெறும் செஞ்சிலுவை சங்க ஜூனியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் ந.வெங்டாசலம் புதன்கிழமை தொடக்கி வைத்துப் பேசினார்.
   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், இந்தியன் ரெட் கிராஸ் சொஸைட்டித் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் வேல்டு விஷன் 2020 தலைவர் திருச்செந்தூரான் , ஜூனியர் ரெட் கிராஸைச் சேர்ந்த சுருளிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.