கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளத்தில் அகில இந்திய புரட்சிகர விவசாயிகள் சாலைமறியல்

அகில இந்திய புரட்சிகர விவசாயசங்கத்தினா் திங்கட்கிழமையன்று பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:53 pm

DIN

அகில இந்திய புரட்சிகர விவசாயசங்கத்தினா் திங்கட்கிழமையன்று பெரியகுளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அகில இந்திய புரட்சிகர விவசாய சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட விவசாய சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளத்தில் அகில இந்திய புரட்சிகர விவசாய சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுதலை செய்தனா். இப்போராட்டத்தில் 15 க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.