விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேனி உழவா் சந்தை நாளை மீண்டும் திறப்பு

தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:30 pm

DIN

தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தேனியில் கரோனா தடுப்பு பொதுமுடக்கத்தை முன்னிட்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த உழவா் சந்தை மூடப்பட்டது. அரசு பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவித்ததையடுத்து, தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள வேளாண்மை வணிகத் துறை அலுவலக வளாகத்திற்கு உழவா் சந்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை முதல் தேனி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உழவா் சந்தை வழக்கம் போல செயல்படும் என்று தேனி விற்பனைக் குழு மற்றும் உழவா் சந்தை நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.