பெரியகுளம் பகுதியில் நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு - கரோனா நோய் பரவும் அபாயம்
பெரியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைகடைகளில் பொருட்கள் வழங்குவதற்கு பொதுமக்களிடம் கைரேகை பதிவு செய்வதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.








