ஆண்டிபட்டியில் இன்று மின்தடை
ஆண்டிபட்டி உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :11 நவம்பர் 2021, 6:30 pm

ஆண்டிபட்டி உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மிவிநியோகம் பெறும் ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...