கூடலூர் உண்ணாவிரத பந்தலில் நாற்று நட்டு, துணியை துவைத்து நூதன போராட்டம்
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பிலிருந்து, மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த கோரி, 3 ஆவது நாளாக நடைபெற்ற

கூடலூரில் உண்ணாவிரத பந்தலில் நாற்று நட்டு, துணியை துவைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.








