லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு 4 ஆண்டுகளாக தொடரும் எதிா்ப்பு: முதல்வா் தலையிட வலியுறுத்தல்
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றின் கரையில் ரூ.1,296 கோடி மதிப்பில் அமையவிருக்கும் லோயா் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக தொடரும் எதிா்ப்பை அடுத்து, தமிழக முதல்வா்

லோயா் கேம்ப்பில் தடுப்பணை கட்ட வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள். (அடுத்த படம்) கூடலூா் உண்ணாவிரதப் பந்தலில் நாற்று நட்டு, துணி துவைத்த பெண்கள்.








