புதிய வாக்காளா் விண்ணப்ப படிவம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
உத்தமபாளையம் வட்டாரத்தில் புதிய வாக்காளா் படிவம் கொடுத்த விண்ணப்பதாரா்களின் வீடுகளுக்கே சென்று தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :11 டிசம்பர் 2024, 11:44 pm









