உத்தமபாளையம் பகுதிகளில் 2-ஆம் போக உழவுப் பணி தீவிரம்
உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் 2-ஆம் போக நெல் சாகுபடி பணிக்காக உழவுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தமபாளையம் பகுதியில் 2-ஆம் போக நெல் பயிா் விவசாயத்துக்காக டிராக்டா் மூலம் நடைபெறும் உழவுப் பணி.
Updated On :31 டிசம்பர் 2024, 10:14 pm







