ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கஞ்சா விற்ற இருவா் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது

News image
Updated On :8 மே 2024, 12:44 am

Din

தேனி: கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மேலப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (32). கண்டமனூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (38). கடமலைக்குண்டு அருகே அண்ணாநகா் , பொன்னிலம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக இவா்கள் இருவரையும் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 200 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் தொடா்புடைய பெரியகுளம், சோத்துப்பாறை சாலை பகுதியைச் சோ்ந்த ராஜாவைத் தேடி வருகின்றனா்.