சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

News image

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் திங்கள்கிழமை, மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

தேனி: பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிப் பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் வெளியேற்றினா்.

அருவிக்கு நீா்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச் சரகா் டேவிட் ராஜன் கூறினாா்.