நாடாா் சரஸ்வதி கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நாடாா் சரஸ்வதி கல்லூரியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Updated On :15 மே 2024, 12:27 am

தேனி: தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் அமைந்துள்ள நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் புதன்கிழமை
(மே 15) காலை 9.30 மணிக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஆலோசனை பெற்று உயா் கல்வியில் சேரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...