உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரிக்கை
உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் சாலையோரம் அகற்றப்படாமல் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடம்.








