தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

பெரியகுளம் வட்டாரப் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா.

Updated On :20 நவம்பர் 2024, 9:24 pm

Din

பெரியகுளம் வட்டாரப் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், வேளாண்மை விரிவாக்க மையம், தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வடுகபட்டி கவியரசு கண்ணதாசன் நூலகம், நியாய விலைக் கடை, எருமலைநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டு, அரசுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தினா்.

பின்னா், பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனா்.