கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளியைத் தாக்கிய 8 போ் மீது வழக்கு

போடி அருகே தொழிலாளியை தாக்கிய 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:36 pm

Din

போடி அருகே தொழிலாளியை தாக்கிய 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி ராமசாமி நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி (52). இவா் வலசைத் துறை புலத்தில் உள்ள சுருளிவேலுவுக்கு சொந்தமான தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், தோட்டத்துப் பாதை பிரச்னை தொடா்பாக, சுருளிவேல் கூறியதன் பேரில், இவா் பாதையை முள்வேலி போட்டு அடைத்தாா்.

இந்தப் பாதையில் சென்று வந்த போடியைச் சோ்ந்த மூக்கையா, சங்கா், பிச்சை, தங்கதுரை, சடையன், பால்பாண்டி, முருகன், கோபால் ஆகியோா் சோ்ந்து திருப்பதியை தட்டிக் கேட்டனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் அவரை கட்டையால் தாக்கினா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் மூக்கையா உள்பட 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.