மகாளய அமாவாசை: சுருளி அருவியில் குவிந்த பக்தா்கள்
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் சுருளி அருவியில் புதன்கிழமை குவிந்து முன்னோா்களுக்கு தா் பணம் கொடுத்தனா்.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, புதன்கிழமை சுருளி அருவியில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.








