கம்பத்தில் 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: இளைஞா் கைது
கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கியிருந்த 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரைக் கைது செய்தனா்.

கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.






