தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை
தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.






