விபத்துகளை தடுக்க கம்பம் மெட்டு மலைச் சாலையில் இரும்பு தடுப்புகள்
கம்பம் மெட்டு மலைச் சாலையில் விபத்துகளை தடுக்க புதிய வகையான இரும்பு தடுப்புகளை உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் அமைத்து வருகின்றனா்.

கம்பம் மெட்டு மலைச் சாலையில் 2-ஆவது கொண்டை ஊசி வளைவில் அமைக்கப்பட்ட புதிய இரும்பு தடுப்புகள்.








