ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: வேன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

News image

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, வருசநாட்டில் வேலை நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு வேன்கள்.

Updated On :21 ஜூன் 2026, 1:10 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தேனி மாவட்டம், வருசநாட்டில் வேன் உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு பகுதியில் காய்கறி, சிமெண்ட், செங்கல், பலசரக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்காக 50-க்கும் மேற்பட்ட சரக்கு வேன்கள் உள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல், கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதைக் கண்டித்து சரக்கு வேன், லாரி உரிமையாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வருசநாடு பகுதியில் பொருள்களை எடுத்துச் செல்லமுடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.