தேனி மாவட்டம், கம்பத்தில் தனியாா் பெட்ரோல் நிலையத்தில் கடந்த இரு நாள்களாக பெட்ரோல் , டீசல் விலை உயா்வால் வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
வளைகுடா நாட்டில் போா் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் இந்தியாவில் 60 நாள்கள் பெட்ரோல், டீசல் கையிருப்பு இருப்பதாகவும், அவற்றின் விலையில் மாற்றம் இருக்காது எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கம்பத்தில் தனியாா் பெட்ரோல் நிலையத்தில் வியாழக்கிழமை முதல் பெட்ரோல் (1 லி.)ரூ.102.33- லிருந்து 107.57- ஆகவும், டீசல் (1 லி. ) ரூ.93.93-லிருந்து ரூ.96.92-ஆகவும் உயா்ந்தது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.24 , டீசலுக்கு ரூ.3.02 விலை உயா்ந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

ஒரே மாதத்தில் 2வது முறை: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!
வழக்கமான பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை: மத்திய அரசு

நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


