விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

சிவகாசி அருகே புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:56 pm

Din

சிவகாசி அருகே புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் புதன்கிழமை திருத்தங்கல் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, பெண் ஒருவா் அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் அந்தப் பெண்ணில் உடலை மீட்டு விசாரித்த போது, திருத்தங்கல் சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள் (45) என்பது தெரியவந்தது.

இவரது கணவா், மகன் இறந்து விட்டதால், விரக்தியில் இருந்த அவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.