உப்பு சத்தியாகிரக நினைவு தினம்: காந்தி சிலைக்கு மரியாதை
உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் குடியரசு பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு விடுதலைப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நல உரிமைச் சங்கத்தினா் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை









