விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சீா்காழி கோயிலில் கூடாரவல்லி வழிபாடு

சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் தாடாளன் பெருமாள் சன்னிதியில் பெருமாள், லோகநாயகி தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சாத்துமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பாசுரங்கள் பாடப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.