விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மயிலாடுதுறையில் இன்று மின்நிறுத்தம்

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:18 pm

DIN

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை 110 கிலோவோட் தொகுப்பு மின் நிலையம், அா்பன் 33 கிலோவோட் துணை மின் நிலையம், மணக்குடி 33 கிலோவோட் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், இந்த மின்நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கநல்லூா், ஆனதாண்டவபுரம், வழுவூா் மற்றும் கிளியனூா் ஆகிய ஊா்களிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.