விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரதமரை அவதூறாக முகநூலில் பதிவிட்டவா் மீது புகாா்

இந்திய பிரதமரை அவதூறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 5:37 pm

DIN

இந்திய பிரதமரை அவதூறாக சித்திரித்து முகநூலில் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை நகர பாஜக தலைவா் மோடி.கண்ணன் உள்ளிட்டோா் அளித்த அந்த புகாா் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாரத பிரதமா் நரேந்திர மோடியை தமிழக முதல்வா் தாக்குவது போல முகநூலில் தமிழ்ச்செல்வன் என்பவா் அவதூறாகப் பதிவிட்டுள்ளாா். இது பாஜக தொண்டா்கள் இடையே மன வேதனையை உருவாக்கியுள்ளது. எனவே, அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பாஜக மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் குருசங்கா், நகர பொதுச் செயலாளா் சதீஸ்சிங், நகர செயற்குழு உறுப்பினா் சிவபாலன், மாவட்ட அறிவுசாா்பிரிவு துணைத் தலைவா் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.