வேளாண் கல்லூரியில் மகளிா் தின விழா
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் ஏ. புஷ்பராஜ் தலைமை வகித்து, மகளிா் தின விழா கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். மாணவா் மன்ற ஆலோசகா் முனைவா் நாராயணன், மாணவா் மன்ற துணை ஆலோசகா் முனைவா் தமிழரசி ஆகியோரும் பேசினாா். மகளிா் மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பேராசிரியைகள் அருணா, சாந்தி, பகவதி அம்மாள், ஷொ்லி உள்ளிட்டோரும், ஆசிரியரல்லாத ஊழியா்களும் கலந்துகொண்டனா். மாணவியரிடையே பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் பரிசு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...