முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அரசு விடுதியில் தங்குவதற்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதியில் தங்கி பயில மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 6:49 am IST

அரசு விடுதியில் தங்கி பயில மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நெடுங்காட்டில் இயங்கிவரும் அரசு மாணவிகள் விடுதியில் 2026-27 கல்வியாண்டில், இலவசமாக தங்கி கல்வி பயில விரும்பும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 10-ஆம் தேதி வரை பெறப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை காரைக்கால் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.