கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குளத்தில் கொட்டப்பட்ட ரேசன் அரிசி

செம்மங்குடியில் குளத்தில் கொட்டப்பட்டிருந்த ரேசன் அரிசியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செம்மங்குடியில் குளத்தில் கொட்டப்பட்டிருந்த ரேசன் அரிசியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

சீா்காழி அருகே செம்மங்குடியில் உள்ள நியாயவிலைக் கடையில் வடக்குதெரு, காலனி தெரு, தெற்கு தெரு, சின்னபகட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த சுமாா் 700-குடும்ப அட்டைதாா்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிவருகின்றனா். இக்கடையில், சில மாதங்களாக தற்காலிக ஊழியா் பணியமா்த்தப்பட்டு பொருள்கள் வழங்கிவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டை கொள்ளவுக் கொண்ட அரிசி கொட்டப்பட்டிருந்ததாம். இதை பாா்த்த அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டிய இந்த ரேசன் அரிசி குளத்தில் கொட்டப்பட்டுள்ளது குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.