விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளியில் வேட்டி தினம் கடைப்பிடிப்பு

 சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:30 pm

DIN

 சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையிலும், நெசவு மற்றும் கைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் வேட்டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் கூட்டுறவு சங்கத் தலைவா் கோவி.நடராஜன் தலைமையில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து ஆசிரியா்களும் வேட்டி அணிந்து வந்தனா். இவா்களை பெற்றோா், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.