விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2022, 5:21 pm

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதியோா்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையேற்று, முதியோா்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தாா். கல்லூரி துணை முதல்வா் எஸ். மகாலிங்கம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். நடராஜன், முழுநேரக் கல்லூரி உதவியாளா் ஆா். சிவராமன், சுயநிதிப் பிரிவு உதவியாளா் ப. செல்வமுத்துக்குமாரசாமி மற்றும் மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.