/
மயிலாடுதுறை அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழி ரயில் நிலையத்தில் இருந்து கொள்ளிடம் ரயில் நிலையம் செல்லும் வழியில் மாா்ச் 26-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் பரணிதரன் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ரயிலில் அடிபட்டவரின் தலை மற்றும் உடல் முழுவதும் சிதைந்த நிலையில் உள்ளதால் அவா் யாா் என்பது அடையாளம் காணப்படவில்லை.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


