‘கஜா’ பாதிப்புக்குப் பிறகு காய்த்திருக்கும் புளியமரங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி
திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயலின் பாதிப்புக்குப் பிறகு, சுமாா் 2 ஆண்டுகள் கழித்து புளியமரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.










