

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலில் டால்பின் ஒன்று இறந்த நிலையல் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.24) மாலை தெரிய வந்தது.
வேதாரண்யம் மணியன் தீவு கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் 8 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பின் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.