தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள், டாக்டா் அம்பேத்கா் விருதுபெற நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:45 pm

Din

ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள், டாக்டா் அம்பேத்கா் விருதுபெற நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டாக்டா் அம்பேத்கரின் பெயரில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரியத் தொண்டு செய்பவருக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் ‘டாக்டா் அம்பேத்கா்‘ விருது வழங்கி வருகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சாா்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கும், இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்த்திடவும் பாடுபட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

2024-2025-ஆம் ஆண்டிற்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கான விண்ணப்பத்தை நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்று நவ.25 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.