மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள்: எம்எல்ஏ ஆய்வு
தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை எம்எல்ஏ நிவேதா முருகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

காட்டுச்சேரி பகுதியில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை பாா்வையிட்ட எம்எல்ஏ நிவேதா முருகன்.
Updated On :23 ஜனவரி 2025, 12:48 am









