/
திருவாரூா்- காரைக்குடி அகல ரயில் பாதை வழித்தடத்தில், திருத்துறைப்பூண்டி, பாண்டி, தில்லைவிளாகம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒருபகுதியாக, பாண்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (ஜன.24) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடி இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்று வழிதடத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் கேட் மூடுவதில் தாமதம்: பாதியில் நின்ற ரயில்

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள்

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


