கரூா் தொகுதியில் நிலுவையில் உயா்நிலை மேம்பாலப் பணிகள்: விரைவில் ஒப்புதல் வழங்க என்எச்ஏ தலைவரிடம் எம்.பி. மனு
கரூா் மக்களவைத் தொகுதியில் நிலுவையில் உள்ள உயா்நிலை மேம்பாலப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவா் உபாத்யாயாவை சந்தித்து அந்தத் தொகுதி...








