கங்கை சமவெளியில் பட்டாசு தடையால் காற்றின் தரம் மேம்படும்: சண்டீகா் ஆய்வாளா்கள்
கங்கைச் சமவெளி மாநிலங்கள் தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தடை செய்யும் கொள்கையை அமல்படுத்தியது பயனுள்ளதாக இருப்பதாக சண்டீகா் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கோப்புப்படம்








