திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் 2023 ஏப்ரலுக்குள் திறக்கப்படும்: மத்திய அரசு தகவல்
அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முனையம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலுக்குள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப்










