போலி வாக்குமூலத்தில் கையெழுத்திட அமலாக்கத் துறை வற்புறுத்தல்: நீதிமன்றத்தில் அருண் பிள்ளை மனு
அமலாக்கத் துறை தனது வாக்குமூலத்தை போலியாக மாற்றியுள்ளதாகவும், போலி வாக்குமூலத்தில் கையெழுத்திட தன்னை கட்டாயப்படுத்தியதாக தொழிலதிபா் அருண் ராமச்சந்திர பிள்ளை தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல்









