அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் 50 லட்சம் டன் குப்பைகள் அகற்ற இலக்கு: முதல்வா் கேஜரிவால்
அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் தில்லியில் உள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்ற தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்றார் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.









