மேலக்கல்லூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
தமிழ்நாடு மின்சார வாரியம், கல்லிடைக்குறிச்சிகோட்டம், மேலக்கல்லூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 17) நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை - கோப்புப் படம்
தமிழ்நாடு மின்சார வாரியம், கல்லிடைக்குறிச்சிகோட்டம், மேலக்கல்லூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 17) நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம்ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.