திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளராக சிரிஸ்குமார் ஷின்கா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் இதற்கு முன்பு, மத்தியபிரதேச மாநிலம், போபாலில் உள்ள ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்தில் செயல் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.