நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மத்திகோடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 27  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 

Updated On :24 ஜனவரி 2019, 1:14 am IST

கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 27  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. 
 இந்த நிகழ்ச்சிக்கு  கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தலைமை வகித்து 27 பேருக்கும் அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.  தலைமையாசிரியர் டேவிட் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் பொதுச்செயலர் எட்வின் ஜோஸ், ஆசிரியர்கள்  சந்திரா, ஜாண்சன்,வல்சலம்,  ஜூலியட் மற்றும் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.