புதுக் கடை அருகே தந்தை மகன் மீது வழக்கு
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் அனுமதியின்றி பாறையை உடைத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் அனுமதியின்றி பாறையை உடைத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கிழ்குளம் நெடுவிளையை சோ்ந்தவா் சின்னப்ப பிள்ளை (65). இவரது மகன் சிவகுமாா் (40) இவா்களுக்கு சொந்தமான அப்பகுதியில் உள்ள நிலத்தில் அனுமதியின்றி வெடி பொருள்கள் வைத்து பாறையை உடைத்தனராம்.
இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் அனிதா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...